Announcements
Past Events
To View this Invitation in
English Click Here , हिन्दी यहाँ क्लिक करें, తెలుగు ఇక్కడ నొక్కండి, français cliquez ici, മലയാളം ഇവിടെ ക്ലിക്ക് ചെയ്യുക,
ಕನ್ನಡ ಇಲ್ಲಿ ಕ್ಲಿಕ್ ಮಾಡಿ, untuk bahasa melayu klik sini
ஆத்ம காயத்ரி நோன்பு ஏற்கும் முறை
FREQUENTLY ASKED QUESTIONS
ஒரு மண்டல ஆத்ம காயத்ரி நோன்பின் பலாபலன்கள் :-
தீய வினைகள், பயம், குழப்பம் போன்ற ஆதாரமற்ற நிலைகள் மறைந்து, மனமானது ஒடுங்கி, அன்பு பெருகி, ஆனந்தமான அமைதி நிலையினை எய்தும்.
ஆத்ம காயத்ரி மந்திரத்தைக் கூட்டாக, குடும்பமாக ஏற்று உரைத்தால், குடும்பத்தில் சுபகடாஷம் நிறையும்.
பிரபஞ்ச ஆற்றல்களை ஈர்த்து அளிக்கின்ற, சிவசக்தி சொரூப மோதிரமும் மந்திரமும், காந்த ஆற்றலை ஈர்த்து ஆத்ம சக்தியைப் பெருக்கும்.
மந்திர உருவேற்றிய நீரினைப் பருகுவதினால் உடல் உபாதைகள் நீங்கும், பற்றுகளும் ஆசைகளும் உதிரத் துவங்கும்.
மாயை என்பது பூரணமாய் விலகி, இறை அநுபூதிகள் வாய்க்கும். ஆன்ம லயம் சித்திக்கும், பேரமைதி உருவாகும்.
மனம் ஆன்மாவினுள் ஒடுங்குவதால், ஆத்மா விழிப்படையும், அருள் கடாஷம் பெருகும், நிர்மலத் தன்மை உருவாகும், வாழ்வு எளிதாகும் மற்றும் புனிதமாகும்.
இருள் நீங்கி, புண்ணிய கணக்குகள் அதிகரிக்கும், உள் ஒளி பெருகி ஆனந்தம் பெருகும்.
12 உயர் தெய்வங்களின் அன்பு எனும் அருளாசிகளை பெற்று, உயிர் மற்றும் ஆன்மத் தேவைகள் ஒரு சேர நிறைவேறிடும்.
ஆன்மாக்கள் சத்ய யுகம் நோக்கிப் பயணிக்க ஈர்ப்பு கூடும், இதன் மூலம் கல்கி அவதார அகத்திய மகானின் யுக மாற்றப் பணி சிறக்கும்.
அகத்தியரின் ஆசிகளைப் பெற்று வீரியமான வஜ்ர தேகம் கிட்டும், உடற் பிணிகள் மறையும்.
நாற்பத்தி எட்டு தினங்கள் எனப்படும் ஒரு மண்டல தினங்களுக்கு ஒவ்வொரு முடிச்சுகளாக முடித்து நோன்புக் கயிறுதனை யாகத்தினில் சமர்ப்பித்திட, உங்களுடைய உயிரின் ஆசைகளும் நிறைவேறிடும். புறவாழ்வும் சிறக்கும். பிறவாமையும் சித்திக்கும்.
திரு அண்ணாமலையாரின் சன்னிதியில், ஜோதியின் வடிவு கொண்டு நிகழவுள்ள யாகங்களில் (30.12.2023) பங்கேற்று, இந்நோன்பினை நிறைவு செய்பவர்களுக்கு, கால பைரவர் தனது ஆற்றல்களைப் பகிர்ந்து பாதுகாத்திடுவார். காலம் எனப்படும் உயிரின் வாழ்வாற்றல் அதிகரிக்கும். ஆயுள் கூடும். உடலின் ஆரோக்கிய நிலைகளும் மேம்படும்.
ஆத்ம காயத்ரி தொகுப்பை இலவசமாகப் பெற்றுக்கொள்ள, குரு பூஜைக்கு உங்கள் வருகையை பதிவு செய்ய, இலவசமாக திரிஞானம் புத்தகத்தை பெற்றுக்கொள்ள, பேருந்து வசதியை முன்பதிவு செய்ய
இலவச முன்பதிவிற்கு அழையுங்கள்:
9597265147, 9840968377, 9611566088, 9789032199
முதலில் அழைப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்
ஆத்ம காயத்ரி மந்திரம் மற்றும் விளக்கம்
ஆத்ம காயத்ரி நோன்பு தொடங்கும் முறை
ஏன் ஆத்ம காயத்ரி நோன்பு ஏற்க வேண்டும்?
சக்தியூட்டப்பட்ட குங்குமத்தின் பலன்கள் என்ன ?
காசி காலபைரவரின் காப்புக் கயிறின் பலன்கள் என்ன ?
காயத்ரி செப்பு மோதிர வடிவம் எதனை குறிக்கிறது. அதன் பலன்கள் என்ன ?
ஆத்ம காயத்ரி நோன்புக் கயிறின் பலன்கள் என்ன?
சேவகர்களுக்கான சிறப்பு அருளுரை
Frequently Asked Questions
திருவண்ணாமலையில் உள்ள சிறந்த தங்குமிட தகவல்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது 29.12.2023 அன்று தங்கிக்கொள்ள பயன்படுத்திக்கொள்ளவும்.
ஆத்ம காயத்ரி தொகுப்பை இலவசமாகப் பெற்றுக்கொள்ள, குரு பூஜைக்கு உங்கள் வருகையை பதிவு செய்ய, இலவசமாக திரிஞானம் புத்தகத்தை பெற்றுக்கொள்ள, பேருந்து வசதியை முன்பதிவு செய்ய
இலவச முன்பதிவிற்கு அழையுங்கள்:
9597265147, 9840968377, 9611566088, 9789032199
முதலில் அழைப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்