சத்குரு அகத்திய மகரிஷிகளின் சேவகர்கள் மேற்கொண்ட சமீபத்திய இறைப்பணிகள்
சத்குரு அகத்திய மகரிஷிகளின் சேவகர்கள் மேற்கொண்ட சமீபத்திய இறைப்பணிகள்
16.11.2024 - சிங்கப்பூரில் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் ஆத்ம காயத்ரி மந்திரம் 12 அன்பர்கள் கூடி 108 முறை உரைத்து, மந்திர அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்கள்:
SAS நாச்சியப்பன், SAS. மீனாட்சி நாச்சியப்பன்
14.11.2024 - கீழ்பாக் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் கூட்டு ஆத்ம காயத்ரி மந்திரப் பாராயணம் நடைபெற்றது
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்:
SAS. மாலினி, SAS.சதீஸ் குமார்
12.11.2024 - இலங்கையில் (srilanka) அனலைதீவில் ஆத்ம காயத்ரி உச்சாடனம் & அஷ்டோத்திர பாராயாணம் இனிதே நடைபெற்றது
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்கள்:
SAS பத்மினி, SAS றமணன், SAS றஞ்சனா
11.11.2024 - ஹைதெராபாத்யில், நடன பள்ளியில் 50 மாணவிகள் 108 முறை மந்திரம் உரைத்து, கூட்டு ஆத்ம காயத்ரி மந்திரப் பாராயணம் நடைபெற்றது
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்:
SAS. மனோஜா மாதுரி
10.11.2024 - ஸ்ரீரெங்கம் கோவில் பகுதியில் கூட்டு ஆத்ம காயத்ரி மந்திர பாராயணத்திற்கு பிறகு, ஆத்ம காயத்திரி அட்டைகள் 900 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்: SAS. தாரா, SAS ரஞ்சனி, SAS. V சித்ரா, SAS. ஸ்ரீதேவி, SAS. K சித்ரா, SAS. விமந்தன் ராஜா.
8.11.2024 - செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், வாயலூர் கிராமம். ஸ்ரீ சேரியம்மன் கோவிலில் அஷ்டோத்திர பாராயணம் மற்றும் ஆத்ம காயத்ரி நோன்பு நிகழ்வு, சிறப்பாக நடைபெற்றது, அதில் 108 நபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்கள்:
SAS ஜெயஸ்ரீ ஸ்ரீகாந்த், SAS ஸ்ரீ மஞ்சுளா, SAS ஷைலு விஜயகுமார், SAS சுபாஷினி
SAS அருணாச்சலம், SAS பவித்ரா, SAS பிரேமலதா, SAS செல்லகுமாரி, SAS வடிவேலன்
6.11.2024 - ஸ்ரீ வாசவி ஆதித்யாமிகா ஜென்ராம், ஹைதராபாத்தில் அகஸ்திய மகரிஷி ஆத்ம காயத்ரி அட்டைகள் விநியோகம் மற்றும் மந்திரம் உபதேசம்
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்: SAS. சூர்ய பிரபா
6.11.2024 - சிவன்மலை, அழகு மலை, திருமுகன் பூண்டி, அவனாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆகிய இடங்களில் ஆத்ம காயத்திரி அட்டைகள் 600 பேருக்கு வழங்கப்பட்டது.
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்: SAS. அக்ஷரா, SAS. மீனாட்சி
3.11.2024 - இலங்கையில் திருமதி உமாதேவி அறிவழகன் அவர்களின் இல்லத்தில் பாராயண குழு துவங்கப்பட்டது
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்: SAS. சுமதா
9.10.2024 - ஆறாம் ஆத்ம லிங்க சுழற்சிக்கான, ஸ்ரீ காலபைரவரின் ஆத்ம லிங்க பூஜை இலங்கையில் துவங்கப்பட்டது
இந்த இறைப்பணியை அன்பாய் செய்த சேவகர்: SAS. சுமதா
அன்பாலயத்தின் அன்பு சேவகர்கள் பல்வேறு இறைப் பணியினை ஏற்று செய்து வருகிறீர்கள்.
சில சேவகர்கள் ஒன்று கூடி ஓர் இறைப்பணியை முன் நின்று மேற்கொள்ளும் போது மற்ற சேவகர்களும் உடன் கைகோர்த்து இறைப்பணி ஆற்றிட வாய்ப்பு அளிப்பது மிகவும் அவசியமாகும்.
இதனை கருத்தில் கொண்டு, இனிவரும் நாட்களில், அன்பு சேவகர்கள் எவரேனும் இறைப்பணி ஆற்ற முற்படுகையில் எந்த தேதியில் எந்த பணியினை எடுத்து செய்யவிருக்கிறீர்கள் என்னும் தகவலை, அன்பாலயத்திற்கு பகிருங்கள்.
அந்த இறைப்பணியின் தகவல்கள் அன்பாலய இணையதளத்தில் பகிரப்படும். இதன் மூலம், மற்ற சேவகரங்களும் உடன் இணைந்து கூட்டாய் இறைப்பணி மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், இறைப்பணியினை மேற்கொள்ளும் போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் அன்பாலயத்தோடு பகிருங்கள். அதுவும் இணையதளத்தில் பகிரப்படும். பகிரப்படும் புகைப்படங்கள் மற்ற சேவகர்களுக்கு, தாமும் இறைப்பணியிணை ஏற்று நிறைவேற்றிட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கும்.
மேற்கொள்ளவிருக்கும் இறைப் பணி குறித்தும், இறைப் பணி மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கீழே உள்ள சேவகர்களில் எவரேனும் ஒருவருக்கு அனுப்பி வைக்கவும்
SAS. MeghaRaj 8050560030
SAS. Pragathis 6381864067
SAS. Gunal 9944170454