குழந்தைகளுக்கான போட்டிகள்
(15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்)
அன்பாலய வெளியீடுகள் மற்றும் அன்பாலயத் தெய்வங்களைப் போற்றித் துதித்துக் கொண்டாடும் வகையில், சித்திரை மாதம் முழுவதும் சில போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாய் நடைபெற இருக்கின்றன.